Wednesday, 19 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இறையே ! 



நீ !வரைந்த வாழ்கை

 தேடிக்கொல்கின்றது  தேடலில் 

தொலைத்த  எனனை !!

நான்!! வரைந்த  ஓவியம் 

மறைந்து  கொல்கின்றது 

யாரோடோ  யாரோவாய் !

  கடந்த  நிழல் 

யாரோ கொடுத்த 

 கடனைப்போல் 

நின்று  கொல்கின்றது  !

விளையாடும்  மனங்களுக்கு 

தெரியவில்லை 

விதிபோடும்  விளையாட்டை 

  விளையாட  !!இருந்தும் 

என்னை  தோற்கடிப்பதாய் 

தேடிக்கொல்கின்ற மனசுக்கு 

பதிலை  கூறிவிடு  இறையே  !


No comments: