Thursday, 20 March 2025

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

 தமிழே நீ சிந்திக்க 

இன்னும்  எத்தனை 

யுத்தங்கள் தேவை !!

தன்னை  தானே  

அசிக்கப்படுத்த பட்டங்கள்  

பதவிகள்  ஏனோ வினே!!  

குப்பைகள்  என்றால் 

அள்ளிப்போட கைகள் 

தேடலாம்!!  ஆனால் 

சாக்கடைக்குள்  விழுவதே 

வழிவழி  பாதையென்றால் 

இன்னும்  புரியவில்லை  தமிழே ! 

பெண்ணை  இழிவுபடுத்தும் 

வரலாறு  உண்டுதான் 

அனாலும்  கற்றுக்கொள்ளா 

தமிழா  தமிழையாளுவது 

தலைவன்  ஏன்றால் 

குழந்தையும்  புன்னைக்குமாம் 

பெண்மைக்கும்  வீரம்  வருமாம் 

ஆனால்  இப்போ  

பெண்மையும்  கோழையாகி 

சாக்கடைக்குள்  கைபிடித்து 

நடக்குது  தமிளுக்காய்  !!!

அச்சப்பட்டு  அசிங்கப்பட்டு 

உலகத்திற்கு  சொல்லும்  சபைவழி 

நாகரிகம்  அற்ற வரலாறு 

நாளைய தமிழுக்கு  எதை 

கற்று கொடுக்கும்  ?




No comments: