Thursday, 27 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வெறும் கையில் 

வெள்ளை  காகிதம்  

வண்ணங்களைக்கொண்டு 

கற்பனையால்  சிலை 

வரைந்தேன் 

அழகிய  பொய்கள்  

கதை  படித்தது !!!

வெள்ளைக்காகிதம் 

கற்பனை பெண்ணானதால்  

அதுக்கும் 

கண்ணீர்  குளத்திற்குள் 

விழுந்து  வண்ணங்களை 

இழந்த விதவையாகியே  போனது !!!



 

No comments: