Friday, 14 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 முதல்  முறை  காயம் 

கண்டால்  அழலாம் 

முதல்  முறை 

ஏமாற்றம் கண்டால் 

அழலாம் 

முதல் முறை  என்றால் 

எல்லாம்  வலியும்  

அழவைக்கும்  தான் !! 

இது  வலியுக்குள்  வாழ்க்கை 

வந்தவரும்  போகின்றவரும் 

காயம்  படுத்தியும்  

நான்  அழவில்லையென 

வருத்தம் கொள்பவருக்கா 

 வேணுமென்றால்  நான் 

அழுகின்றேன்  அவர்கள் 

சந்தோஷம்  கொள்ள!!
 

 

No comments: