"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதுவரை !பொய்யான
மாயக்குழந்தையாய் புன்னகைத்தவள்
புதல்முறை ஒரு பெண்ணின்
உண்மையான அன்பை
ரசிக்கின்றாள் !!!பல
முறை இறைவன் இவள்
கூட நடப்பதை இப்போதும்
அவள் அன்பில் உணர்கின்றாள் !!!
Post a Comment
No comments:
Post a Comment