Friday, 22 April 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தென்றல் தொட்டு

 இட்ட முத்ததில் 

 பனித்துளிகுளியலுக்குள் 

இதழ் சிவந்த பூவினைக்கண்டு 


 சூரியன்  பருகியது

பனித்துளியை !!!


No comments: