நம் வாழ்வியல்
தடமாறுகின்றது
நாம் புரியாமல்நம் வயது தடையற்று
புன்னகைகின்றது
சரியென
நம் வரலாறு மாறுகின்றது
நம்மில் குறைகளை
சுமத்திக்கொண்டு
நாம் தலையசைக்கின்றோம்
தவறுகளை நம்பிக்கொண்டு
நம்மை தொலைத்திடாதே
காப்பது நம்
முதுமையின்
முகவரியென முதுமைக்கே
சொல்லாத காலம் !!!

No comments:
Post a Comment