"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கல்வாரிக்கற்களை
நடைபாதை பாதம் தாங்க
முற்களின் கூர்மையை
இதயம் தாங்க
சொற்களின் கல்லை
மனசின் ஏடுகள் தாங்க
காயத்தின் உதிரத்தின்
வண்ணமாய்
விழுந்தால் பாவை!!
Post a Comment
No comments:
Post a Comment