"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம் உணர்வில்
உயிர்வரை வாழ்கின்றது
நம் உயிரில்
சேர்ந்த உறவு
யென்மங்களை தேற்கடிக்கின்றது
நம் அறிவில்
அடிக்கடி மாறுகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment