Wednesday, 20 April 2022

குட்டிக்குட்டிச் சாரல்

பிள்ளைகள்!! 

தன் தாயிக்காவும்

தந்தைக்காவும்போராடினால் 

அது அறிவின் முதிர்ச்சி!!!

பிள்ளைக்காக போராடிய 

தாயும் தந்தையும்

தனிமை சிறையென்னும்

முதியோர் இல்லத்தில் வாழ்ந்தால்

 அது அறிவின் வளர்ச்சி!!

No comments: