Friday, 29 April 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இங்கே! உண்ர்வுகளை  கொலை 


செய்பவர்கள்

அதிகம் !!

உணர்வுகளை புரிந்தவர்கள் 

உறவானால் நம்மை விட 

அதிஷ்டசாலிகள் யாருமில்லை

மண்ணில்!!

 நமக்கான மகிழ்ச்சி

நம்மை புரிந்தவரிடமே  அதிகமாய் 

தோன்றும்!!!

No comments: