Tuesday, 9 July 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்பிரிவில்  என்விழிகள்

விழிகின்றது உன் அருகில்
என் விழிகள் மூடுகின்ற
பொழுதில்
உன் உருவம்  என்

கனவில் தோன்றுகின்றது
உன் உரும்  தோன்றிடும் நிமிடம்
உன் வாசம்
 என் உணர்விற்க்குள்
பூக்கின்றது  !!!

No comments: