Monday, 8 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நான்  நின்ற இடத்தில்


நானே உயிரற்ற
 சிலையாக   நிற்கையில் 
பல செய்திகள் வந்து  வந்து 
போகின்றது  என்னை சுற்றி!
சோகங்களை  மட்டும் புரிந்திடாது!
நல்லவர் என்றேன் கேட்டவராய்
மாறினார் !!
கெட்டவர் என்றேன் 
வஞ்சித்து போனார் !!
எல்லாம் இழந்தவரை
வஞ்சித்து என்ன கண்டனர் 
தம் வாழ்வில்!!
 சிந்தனை 
சிலையானா  என்னை !
வஞ்சிப்பதால்  அவருக்கு 
நிம்மதியென்றால் வஞ்சித்தே 
வாழட்டும் 
பொய்யும் போலியும் நடிப்பும்
உன்னை ஏமாற்றும்  என்றது அறிவு !!
போராடும்  மனமும்
உடலும் உள்ளததன் உண்மை புரிந்தது 
எனக்கும் !!!!

No comments: