Friday, 12 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


என்னைத் தொட்டு 
விட்ட கனவென்று
என்னோடு கிட்ட வந்து
 விளையாட!
திக்கித் தவித்த  தேடல்
மெல்ல சண்டை போட்டு
உறவாட!
உனக்கும் எனக்குமாய்
வந்த கோவம்! சண்டையிட்டு
திமிரில்  பிரிக்க!!
என்னைத் தொட்டு விட்ட
உன் உயிர்! 
கைககட்டி நின்று உறவாட!
எட்டி நின்ற என் மனசு
கொஞ்ச விட்டு விட்டு போராட!
விட்டு போன என் இதயம் 
என்னை மட்டும் திட்டிப்பேசி
 நடிக்கின்றதே ஏன் உன்னைப்போல்..............

No comments: