Friday, 26 July 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

மண்ணின் தேடலில்  ஒரு
உணர்வின் தொடுதல் 
Bildergebnis für தமிழ்உயிரின் கதையை
  தேடச்சொல்ல
விலகிய சிந்தனை
 விதைத்த கனவை காண வழியை
  வரையச் சொல்ல
இறுகிய இதயதை கொஞ்சம் இளகிய
 மனதாய் பார்கச்செய்ய 
விடைதனில் கேள்வி கேட்கசெய்து மறைந்தது !
உணர்வு !!

No comments: