Friday, 12 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிரேஉயிரை கொள்ளாதே
Bildergebnis für குழந்தைகள் நாள்உயிரில் உள்ள வலி உணர்க்கு
புரிந்த  வலியே
 உன்னுள் வலிப்பதே என்னுளும்
வலித்திடும்  உணர்வு உயிரோ
உன்னை வடித்தவனே

என்னையும் வடித்தெடுத்து
 உன்னிடம் தத்தான் உயிரோ
உன்னை விட மென்னையான
உணர்விலே  என்னை  தொடக்கியவன்
உன்னையும் என்னையும்  எதிரியாக்கவில்லை
உன்னை வதைத்து என்னை  காத்து
எதையும் அடைந்திட  இல்லை
வாழ்விலும்
 இருந்தும் சிதையில் இட்டே
நீதி  கேட்கின்றாய்  

No comments: