இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday, 28 July 2019
கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,
அலைஓசைகாற்றசைய
அலைமகள் தாலாட்டில்
அகதியான கூட்டம்
அறிவிருந்தும் அவனியில்
இழந்தே துடிக்குது தனியே!!
தனித்தே நின்றாலும் அமதியற்ற
அலைபோல் மோதி மோதிக் கரைசேராது
இழந்தை அடைந்திடாது திரும்புகின்றது
தனியாய்!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment