Monday, 8 July 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரை கொன்று 
உடலை சிதைத்து 
மனதை உடைந்து
இதயத்தை எடுத்து 
 வாழ்கையை
தந்தது கருணை 
வாழ்ந்திட!!!
அன்பை  கொன்று
 நேசத்தை சிதைத்து
 நம்பிக்கையை அழித்து
நடந்திட பாதையை 
தந்தது விதி !!!
குறைகளை  கொண்டு
நிறைகளை கொன்று
 தள்ளாடுது
வாழ்கை பலிசுமந்து!!!!

No comments: