சொந்தம் நீ யென்று
நீ என்னை தீண்ட
மறந்தால்
உச்சிக்கதிரவன் கொடிய
வெப்பத்தில் உ யிர் உருகி
சிதறி விழுந்த துளிகள்
ரோஜாவிதழ் மறுத்து
முற்கள் மீ து விழுந்து
உச்சிக்கதிரவன் கொடிய
வெப்பத்தில் உ யிர் உருகி
சிதறி விழுந்த துளிகள்
ரோஜாவிதழ் மறுத்து
முற்கள் மீ து விழுந்து
துடிக்கின்றது
கரையது கறையாய்
கரையது கறையாய்
நிற்பதால்!!!

No comments:
Post a Comment