Thursday, 11 May 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

விழிகளுக்கு  தெரியா வலி
கனவிற்கு தெரியா சுமை
உறக்கதிற்கு தெரிகின்றது
உயிர் இருப்தைவிட 
உறங்கிக்கிடப்பது மேல்லென்று!!!

No comments: