வலியேடும் கருணைத் துயரோடும்
கொள்கை விழியோடும்
உதிரப் பாதையெங்கும்!!
மனிதமுற் பாவிகளின் பாவத்தின்
பாவியாய் பாவத்தை பாரமாய்
சுமந்தவாரே. பாதைகளில்
படிந்த உதிரத்தின் வர்ணங்களை
வென்று மனித உயிரின்
வலிகளை ஏந்தியவாரே
தன்னைச்சித்திரமாய்
கிறுக்கியே மறைந்தாரே!!!
No comments:
Post a Comment