Wednesday, 31 May 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


தெலைவாய் போனவாழ்கையில்
தொலைந்த அன்பில்
தொலைவாக உயிரைக் கட்டிப்போட்ட
காலம் நியத்திற்கும் நினைவிற்கும்
வித்தைக்காரனாய் விளையாடுது
இரண்டும் கெட்டு! இன்பத்தை
தொலைத்த  மனதிற்கு ஆறுதல்
எங்குண்டு எனத்தெரியாத இதயங்களோடு
விளையாடப் பலருண்டு!!
 துன்பத்தைவெல்ல சொல்பவரும்
கோடியுண்டு1!  அந்த  துன்பத்தை
உணர்ந்தவர்யாரேனும் உண்டா  உலகில்!!!

No comments: