Sunday, 15 June 2008

வீணை

அழகிய உன் மனவீணையை
நீ தவறாக மீட்டாதே
அதில் வரும் உன்
எண்ணங்களும் தவறாகும்

வாழ்கை ஒரு அழகிய வீணை
அதில் தூய்மையான
ராகங்களை மட்டும் நீ மீட்டு
உன் வாழ்கையும் அழகாய்
சிரிக்க..........

No comments: