Tuesday, 17 June 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


என்சின்னத்  தேவதையே....

என்
குட்டித்தேவதையே
உன் பூமுகம்
வாடியதேனம்மா

ஏக்கங்கள் கொண்டு
உன் சின்ன விழி தேடலின்
சோகம் தான் என்னம்மா

யாரிடமும் கூறாத
தனிமை எதனாலம்மா?
இங்கே காத்திருக்கும்
நோக்கம் கூறம்மா
உன் தாயாக நானம்மா

No comments: