இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday, 15 June 2008
விழியேடு மொழி பேசும் சாரல்.......................,
முற்களின் நடவே
பலவர்ணக் கனவோடு
விரிந்த மொட்டுக்கள்
தாகத்தோடு காத்து நிற்க
கரு மேகக்கூட்டம் ஏனோ?
மழைத் துளியாய்
வரமறுக்க
அழகிய பூக்கள்
வாடிக் கருகியது
வரண்ட காட்டுக்குள்!!
ஆதரிக்க !யாரருமில்லாக்
கனவுகளோடு
நியமதை
மறைப்பதே
வாழ்கை!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment