Sunday, 15 June 2008

நிமிடங்கள்

சந்தோஷமாய் சில நிமிடங்கள்
சங்கடமாய் சில நிமிடங்கள்
புரியாமல் சில நிமிடங்கள்
வேடிக்கயாய் சில நிமிடங்கள்
வேதனையாய் சில நிமிடங்கள்
மறக்கமுடியால் சில நிமிடங்கள்
மறந்திட சில நிமிடங்கள்
வாழ்கையென்னும் நிமிடத்திற்குள்
அத்தனையும் நமக்காய்.....

No comments: