Sunday, 15 June 2008

அன்னை

அன்னையே உன் பிரிவால்
நான் இழந்த நாட்கள்
காயத்தை என் இதயத்தில் எழுத

உன் தியாகங்கள் என் வலியில் தெரிய
உன் விம்பம்
எனக்காய் வாழக் கண்டு
என்னை நானே வெறுத்து
மீண்டும்
உன் மகளாய் உன் அன்பை
இறுதிவரை பெற்றிடத்
தேடுகின்றேன்
அன்னையே உன்னையோ...

No comments: