இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday, 15 June 2008
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
மன் மதன் கணை
தொடுக்க
மங்கை அவள்
தவிக்க
ரோஜாவாய்
முகம் சிவத்து
தலைகுனிந்தன
பூக்கள் அவள்
அழகைக் கண்டு
தாமரையாள் முகச்சிரிப்பில்
மன்மதனே
தடம்புரண்டான்
ஒரு நொடி.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment