இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday, 16 June 2008
கவிதையானவள்
கவிதையாய் தொலைந்தவள்
தேடியும் காண
கற்பனையாய் நின்றாள்
ஆனால்
கனவிற்குள் தொலைந்தவள்
கவிதை தேடிய
கற்பனையைத் தந்தாள்
ஆனாலும் அவள்
கவிதையாய் தொலைந்திடும
நிமிடங்கள் யாராலம்
தரமுடியா சந்தோஷங்கள்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment