"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்
விழித்துடிப்பில் எதிரே கண்ட
என் மனத்திற்குள் நான் வரைந்த
அழகிய ஒவியம் நீ
இது வரை
மழைபட்டும் கரைந்திடா
என் வண்ணங்கள்
உன்னால்!!
என் விழிநீர் பட்டு கரைகின்றது!!!
Post a Comment
No comments:
Post a Comment