"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
்அப்பா சோர்த்து வைத்த
அப்பா நடந்த மண்ணுண்டு
அப்பாவுடன் கைபிடித்தே
நடந்த நினைவுகள் உண்டு
ஆனால்! அப்பா மட்டும் இல்லை
ஏக்கங்கள் தேட
அனைத்திலும் அப்பாவே
தெரிகின்றார் எனக்கு மட்டும்!!!
Post a Comment
No comments:
Post a Comment