Wednesday, 14 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என்  விழிகள் தேடியே 

நின்ற ஓவியம்!நீ 

நீ நான் கவிபாட  

வந்த செந்தமிழ் ! நீ 

வழியேர காவியத்தீயே 

உன் ஒளிபட்டு  மலர்நத

மலர் நான்!!  

என் இரவுக்குள் பூத்த 

கனவும்  நீ  

இதழுக்குள்  சிறைபட்ட

வண்டும்  நீ 

நான் இறந்தாலும் கொண்டு

சொல்லும்  உறவும் நீயே!!!



No comments: