"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதயத்திற்க்குள்ளே
ஒரு ஓட்டம்
மொழியின் ஒட்டம்
மனதிற்க்குள்
அறிவு தடுத்திடா ஓட்டம்
வாழ்க்கைக்குள்
ஒரு ஒட்டம்
இறைவன்
சொல்லா ஒட்டம்
விதிமோத வலியோடும் ஒட்டம்
உயிரில்லா வாழ்வை தேடிய
கதையின் ஒட்டம்!!!
Post a Comment
No comments:
Post a Comment