Thursday, 1 June 2023

குட்டிக்குட்டிச் சாரல்..........................

 அழகு ஒரு நெடிப்பொழுதில்



வீழ்த்தியே வாழ்ந்து விடுகின்றது!

மனசோ இறப்புவரை  

 வீழ்ந்து  கிடந்தே  தவிக்கின்றது !!

No comments: