Monday 28 February 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என்  இயலாமைகளை

உடைதெறியவே  போராடுகின்றேன் 

 ஆனால் 

இப்போது  எல்லாம்

 இயலாமல் தேற்றுவிடுகின்றேன்  

இது முமையின் தோல்வியா  

இல்லை

தேல்வியின் தோல்வியா 

இல்லை

நம்பிக்கையின் தோல்வியாயென

சிந்திக்காதே  நடக்கின்றது கால்கள்!!!

No comments: