"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓன்றுக்குள் ஓன்றை
வைத்தே
உயிர் வாழும் நியதியில்
ஓன்றையும் நம்பாதேயென
சொல்லும் ஓன்றைவார்த்தைக்கு
எந்த முப்பொருளும்
பொருள் அல்ல
நம்மில் தோன்றும்
இயலாமையே நம்மை
தேற்கடிப்பதை புரியா நாமே
பொருள்!!
Post a Comment
No comments:
Post a Comment