இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday, 7 March 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
உயிரைக் கொண்டு ஒடியே
ஒழிந்தாலும்
இருபதைக்கொடுக்காமல்
மறைத்தாலும்
ஓடும் உயிர் கொடுத்திட
மனமின்றி நடித்தாலும்
நின்றிடும் போது எடுத்தே ஓடிட
பாவபுண்ணியமே மிஞ்சுசும் !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment