Tuesday, 10 March 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

காதல் இனிமை திருமணம் கசப்பு
காமம் இனிமை உறவு கசப்பு
தோழமை இனிமை  சொந்தம் கசப்பு
வாழ்கை இனிமைசுமைகள் கசப்பு
பெற்றவர் இனிமை சுமப்பது கசப்பு
பிள்ளை இனிமை கடமை கசப்பு!
போதை இனிமை தனிமை கசப்பு
தவறு இனிமை ஒழுக்கம் கசப்பு
பொய் இனிமை உண்மை கசப்பு!!

No comments: