Sunday, 22 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தேவையின் சுமைக்குள்  
தேவையில்லா  ஆசைகளுக்குள் 
மூழ்கிடகின்றது வாழ்கை!!
 பணத்தின் சிறைக்குள்
குடுபத்தின்  பாரத்திற்குள்
தனிமையின்  சாபமாய் நிகின்றது
பாசம்!
Bildergebnis für கொரோனா வைரஸ்
ஒடிக்கிடைக்கா மகிழ்ச்சிக்குள்
ஒராமாய் நின்ற உறவிற்குள்
பாரமாய் துடிகின்றது மனசு
சுற்றிய திசைக்குள்
 திறந்திட முடியாமல் 
தவித்த கனவுக்குள்
விழித்தே 
தேடியேடி தவிகின்றது
வலிகள்
விடுதலையே கதியென 
நாட்களோடு சண்டையிட்டு
கரைந்தது பாதிவாழ்கை 
நின்றாட  
பொழுதின்றி  பொழுதோடு
போராடுது   இதயம்!!

உச்சம்  கொண்டு 
மனிதனை மனிதன் 
அழிந்திடுவதை
அச்சம் கொண்டு 
பார்த்ததாலேயே 
அழியுமனிதனை அழித்தே
புதிப்பித்திட புதிதாய் ஒரு
உயிர்  வந்ததோ பூமியெங்கும்!!! 

No comments: