Tuesday 10 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நேரமற்றவேளையிலும்
நேரம்கிடைக்கின்றது
அடுத்தவரை அசிங்கபடுத்தி
தன்னை பிரபலமாக்க!!!


ஒன்றாய் சேர்த்துண்டிட
Bildergebnis für பெண்ஒன்றைபொழுதேயிலையெனினும்
மற்றவர் வாழ்கையை அழிந்திட
ஒன்றுகூடிட நீண்ட நேரம்
தொலையாதேயுள்ளது பல முகங்களுக்கு!!

கூட்டுகுடுபம் கூடினால் தொலையென
தனியே சென்றவர் சிறப்பினை
கூடியே கெடுக்கும்  கூட்டுத்திறமை
வாழ்வின் சிறப்பே!!

அறிவின் தேடல் ஆமையாகி
அசிங்கங்களே அறிவின் பசித்தேடலாய்
Bildergebnis für பெண்ஓடும் முயலின் தேழமையாய்
தோல்கொடுத்து நிக்கின்றது

பயந்தவர் எழுந்தனர் பயமற்று
நாமே சிறந்தவரென்று
சிறந்தவர் மறைந்தனர்
காலத்தின் மாற்றமென்று!!!!

No comments: