Wednesday, 18 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மரணம் சுற்றியவில்லிருந்து 
Bildergebnis für ரோஜாஎய்த  அம்பிடத்தே 
சுயநலமாய் தேடுது இதயம்
தனக்கானதை உந்தன் 
முகத்தடமாய் !! தனக்காக வந்தே 
தொட்டணைக்க கூடாதாயென 
கடசிநிமிட  மகிழ்ச்சியாய் 
தலைகோதிதலைசாய உந்தன் 
முகத்தை  ஒருமுறை  தேடுது !

விட்டிடும் காற்றில்  கலந்திடும்
சுவாசத்தை  தானாக  வந்து 
சுவாசித்திடக் கூடாதாயென  உந்தன் 
முககத்தை ஒருமுறை  தேடுது !! 

தனிமை சுவருடைத்தே 
இனிமை சிதையென்றை 
உந்தன்கைகள் எனக்காக
 தந்திடக் கூடாயென   உந்தன்   
முகத்தை  ஒருமுறை  தேடுது !

கடசி நிமிட சிறையின் 
கதவினை திறந்து
உந்தன் தீயின் சுவாலையில்
கறைந்திட எனக்காக நீயிருந்திட கூடாதாயென 
கடைசிநிமிட  ஆசையில்  உந்தன் 
முகத்தைத் ஒருமுறை  தேடுது !!

No comments: