Saturday, 7 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்  தேல்விகள்

என்னைத்தொட்டணைக்க
 என் தண்டைகள் வார்தைகளாக
வழியோரம் வழிகளற்று 
நின்ற நெடியில்
கேட்ட ஒலிகளெல்லாம் 
மரணத்தை விட
கொடுமையாய் கேட்டதெனக்கு!!

ஆறுதலை தேடியவிழிகளை
தள்ளியே விழ்த்தியது மற்றவர் தந்த
Bildergebnis für பெண்கள்வார்தைகள் எந்தனை கூரானது
இதயதை உடைதெறிகின்றது
ஆறுதல் கூட!!

எத்தனை  காரணங்கள்  
எனக்காய்  மற்றவரிடம் 
என்னைத்திட்டிதிருத்திட!
நானும் என்னை 
 திருத்தி திருத்தி பார்க்கின்றேன்
இருந்தும் தவறே  தவறியே 
தடைப்படுகின்றது பாதை !!

குற்றவாளி நானேயென்றவர்
தண்டையும் எனகே என சிந்திக்காதே
சொல்லிவிட்டு போகின்றனர்
 வலிகளை அறியாமலே !!

பொம்மையோடு விளைடிகாலத்தை
மீண்டும் என்னை பொம்மையாக்கி
விளையாடுது விதி மதியேடு எதிர்தாலும்
விதியை வென்றிடாமதியே என்னிடம்
விதியானதே!!

No comments: