Friday, 1 May 2026

குட்டிக்குட்டிசாரால்

 சில உறவிற்குள் 

இதயம் துடிப்பது 

உயிர்வாழ் 

ஆனால்  துடிப்பிலா 

ஒரு துடிப்பின் ஓசை 

என் சுவாசத்தின் துடிப்பாகின்றது


No comments: