சந்திக்கு சந்தி ஒரு காவல்!
தெய்வமனது தமிழக்கு !
இருந்தும்
இல்லம் காக்க குலசாமி
குடும்பத்தலைவன்!! ஆனாலும்
சிலநேரம் கல்லாய் நிற்பதேன்
பெண்மைக்கு !!காட்டுக்குள்
வாழ்ந்தயினம் வீரத்தை கடவுள்
ஆக்கியும் வீரம்தேடும் பெண்மைக்கு
மானம் காக்க கையெங்கே?
வெட்டுண்டுகிடக்கின்றதோ !இருந்தும்
வெட்டுண்ட கையும்
மானம் சிதைத்திட கட்டுண்டு வரும் !
பெண்மையென்றால் !
.jpg)
No comments:
Post a Comment