"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எல்லா போதைக்கும்
பின்னால்!
நாம் கற்றுக்கொள்ளா
ஒரு பாடம்
வெவ்வேறு உருவில்
சிக்கித்தவிக்கின்றது !!
உள்ளதை நல்லதை
செய்கின்றவன்!
இருக்கும் வரை கோமாளியாகின்றான்!!
Post a Comment
No comments:
Post a Comment