இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday, 27 May 2026
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
ஒழுக்கம் !!
என்னும் சொல்
இன்றைய!!
செய்தித்தாள்களில் தேடும்
பக்கங்களானது
சொல்லி வைத்த
திருவள்ளுவனும்
நாலுபக்கமும் சிலையாய்
நிக்கின்றான்
கண்டும் கேட்டும் தனிமனித
சுகந்திரம் தன்னை தொலைத்து
தேடுது எங்கும்
சிகப்புக்கம்பளம் விரிப்புக்குள்
வலுக்கி விழுந்த ஒழுக்கம்
அடுத்தவனின் உடலுக்குள்
ஆராச்சி கூடம் நடந்து !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment