தனிமை களம் சமைக்க
வாழ்க்கை போராட் டம்
கலையிழக்க
உரிமையற்ற தனிமையில்
களைப்பின் உச்சம்
விழிகளை மூட விடியலில்
விழிக்கும் பசியின் தூக்கம்
துடிப்பாய் எழுப்பி பெண்மைக்கு
சொல்லும் செய்தி உண்டாலும்
உறங்கினாலும் உனக்கான
உன்னை உயிர் வரை சுமக்க
உன்னை விட்டால்
யாருமில்லை !!

No comments:
Post a Comment