"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாம்!
ஏன் அடுத்தவர்
வாசலில் கையேந்தி
அடிபடுகின்றோம்!
நமக்கான தலமை நம்மிடம்
இல்லையா?
இல்லை கைகட்டியே
நின்று பழகிவிட்டோமா
நல்லதை நமக்கா நமே
தேடாமல் குழம்பித்தவிக்கின்றோம் !
மற்றவர் வாசலில் !
Post a Comment
No comments:
Post a Comment