சிந்தனை சிப்பி ஒரு தனிமைக்கு
செதுக்கிய அறிவு பொக்கிஷம்
அன்பின் உச்சத்தில்
ஆளுது என்னை
பொய்யாயானா முகாமில்
போலியான வார்த்தையில்லை
உடலில் உயிரில்லை அனாலும்
பசிக்கும் வயிறு இருப்பது
புரித்து வருந்து தனியாய்!
எனக்கே எனக்காய்
இற்றை காலம்
கொள்ளும் வாழ்வின் இருளின்
பாதை நாளை மனிதன்
மிருகமாகும் விதிக்கு இன்றைய
வெளிச்சம்

No comments:
Post a Comment