Thursday, 27 February 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிகள்  அதிகமாக 

அதை  உன்னிடம் 

தந்தேன்  தமிழே 

வழித்தோடும்  நீருக்குள் 

நீ  குளித்தாய்  அழகாய் 

இருந்தும்  நம்  பாதை 

கைப்பிடிக்கா குழந்தை

விழுந்தெழும்  நடைபோல் 

பிரிவுகள் இன்றி 

தொடர்கின்றது !!

No comments: